எங்கள் அம்மாவை வணங்கி தொடங்கும் இம்முயற்சி வெற்றி பெற உங்களின் வாழ்த்துக்களை வரவேற்கிறேன்.
இன்று மாலை நாங்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று வந்தோம். இதுதான் இப்பகுதியில் என்னுடைய முதல் எழுத்து.
மேலும் பல பல இப்பகுதியில் எழுத முயற்சி செய்வேன்.
நன்றி
அம்மா, அப்பாவை சிரம் குனிந்து வணங்கி இப்பகுதியில் எழுத முயற்சி தொடங்கிய உன்னை வாழ்த்துகிறேன். மேன்மேலும் அற்புதமாக உன் வாழ்க்கை வரலாற்றை இப்பகுதியில் பதிவு செய்ய எதிர்கொள்ளும் உன் அன்பு - ரவி
ReplyDeleteஎழுது. உன் எழுத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நடுவில் நிறுத்தி விடாதே. உன் முயற்சிகளுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅடுத்த பதிவு எப்போது?
ராஜப்பா
மதியம் 1-15
25-07-2010
வாழ்த்துக்கள். ஒரு வாரம் முன்பு இதை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். உன் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
ReplyDeleteஎன்றென்றும் அன்புடன்
சுரேஷ்
26-07-2010
வருக, வருக, blog உலகத்திற்கு வருக என வாழ்த்தி வரவேற்கும்
ReplyDeleteசுகவனம் சித்தப்பா